திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – Dindigul District Government Jobs 2025
திண்டுக்கல் மாவட்ட அரசு சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 -(Dindigul District Government Jobs 2025) திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் நலவாழ்வுமையங்களில் உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Dindigul DHS Recruitment 2025 Notification 1. பணியின் பெயர்: Staff Nurse காலியிடங்கள்: 1 சம்பளவிகிதம்: ரூ. 18000 /- வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: Diploma in General […]