தஞ்சாவூர் மாவட்ட நகர்புற நல்வாழ்வு மையத்தில் வேலைவாய்ப்பு – Thanjavur DHS Recruitment 2025
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2025 -(Thanjavur DHS Recruitment 2025) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தில் கீழே குறிப்பிட்டுள்ள விபரப்படி காலியாக உள்ள பணியிடங்களை தேசிய நலக்குழும விதிமுறைகளின்படி மாவட்ட நலச்சங்க மூலமாக ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது. Thanjavur DHS Recruitment 2025 Notification 1. பணியின் பெயர்: ஆய்வக நுட்புனர் (Laboratory Technician Grade III) காலியிடங்கள்: […]