தமிழ்நாடு Sipcot – ல் உதவி பொறியாளர் (சிவில்) பணி(Government Job)
தமிழ்நாடு (government job) தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. நேரடி நியமன அறிவிக்கை அறிவிக்கை எண் : 03 / 2021 பணியின் பெயர் : உதவி பொறியாளர் (சிவில் பொறியியல்) காலியிடங்கள் : 5 சம்பளவிகிதம் : 36,700 – 1,16,200 வயது வரம்பு : 21 முதல் 30 வரை வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 32 […]
தமிழ்நாடு Sipcot – ல் உதவி பொறியாளர் (சிவில்) பணி(Government Job) Read More »