(ICMR-NIRT) தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் புராஜெக்ட் பணிகள் -nirt recruitment 2021
ICMR – ன் கீழ் செயல்படும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (nirt recruitment) புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. No.NIRT/PROJ/RECTT/2021-22 nirt recruitment 1. பணியின் பெயர் : Project Scientist D ( Non-Medical Bio-Informatics) காலியிடம் : 1 சம்பளவிகிதம் : ரூ. 54,000 வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். கல்வித்தகுதி : Bio-informatics பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 8 […]