தமிழ்நாடு மாநில திட்டக்குழுவில் ஆலோசகர்கள் மற்றும் அசிஸ்டென்ட் பணிகள் – tn government jobs 2022
தமிழ்நாடு சென்னையிலுள்ள மாநில திட்டக்குழுவில் ஆலோசகர்கள் (tn government jobs) மற்றும் ஆராய்ச்சி அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. tn government jobs 1. பணியின் பெயர் : Public Policy Consultants காலியிடங்கள் : 4 சம்பளவிகிதம் : ரூ. 75,000 கல்வித்தகுதி : Social Sciences அல்லது Statistics மற்றும் Computer Science பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Data Analytics பிரிவில் அறிவுத்திறன் […]