DLSA Erode Court Recruitment 2022
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தில் வேலை – 2022 ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்திற்கு இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் ஈரோடு மாவட்டங்களில் மட்டும் வசிக்கும் நபர்களிடமிருந்து தேசிய சட்ட உதவி ஆணையத்தின் (NALSA) உத்தரவு மற்றும் வழிக்காட்டுதலுக்கிணங்க புதிதாக உருவாக்கப்பட்ட கீழ்க்கண்ட பதவிக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Erode Court Recruitment 2022 1. பணியின் பெயர் : Chief Legal Aid Defence Counsel காலியிடங்கள்: […]
DLSA Erode Court Recruitment 2022 Read More »