TN Fisheries Department Recruitment 2022 | 433 Sagar Mitra Posts
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு – 2022 பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் தமிழக கடலோர கிராமங்களில் சாகர் மித்ரா என்கின்ற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு ஒரு வருடத்திற்கு பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TN Fisheries Department Recruitment 2022 1. பணியின் பெயர் : Sagar Mitra காலியிடங்கள் : 433 சம்பளவிகிதம் : ரூ. 15,000 வயதுவரம்பு : 35 […]
TN Fisheries Department Recruitment 2022 | 433 Sagar Mitra Posts Read More »