தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022
தமிழ்நாடு கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடைகளில் வேலைவாய்ப்பு – TN drb ration shop recruitment 2022 தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் நியாயவிலைக்கடைகளுக்கு காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டம் வாரியாக பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TN drb Ration shop Recruitment 2022 பணியின் பெயர்கள் : விற்பனையாளர் […]