காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Kancheepuram DHS Recruitment 2025
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2025 -(Kancheepuram DHS Recruitment 2025) காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நல்வாழ்வுச் சங்கம் மூலமாக நகர்புற நல்வாழ்வு மையத்திற்கு (UHWC) மருத்துவ அலுவலர் (Medical Officer), செவிலியர் (Staff Nurse), பல்நோக்கு சுகாதார பணியாளர் (MPHW (HI Gr-II)) மற்றும் ஆதரவு ஊழியர் (Support Staff / Hospital Worker) ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியாவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது. Kancheepuram DHS Recruitment 2025 […]
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Kancheepuram DHS Recruitment 2025 Read More »