தேனி மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி – Theni District Government Jobs 2025
தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு – Theni district govenment jobs 2025 தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தத்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம். சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுவோர் ஓராண்டு கால பணிக்குப் பின்பு, தொகுப்பூதியத்திலிருந்து சிறப்பு […]