NHM Cuddalore Recruitment 2022 | Apply for Technician Post

மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறையில் வேலைவாய்ப்பு – 2022

தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ்க்கண்ட காலியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NHM Cuddalore Recruitment 2022

1. பணியின் பெயர் : Clinical Psychologist

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 18,000 /-

வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • M.Sc Psychology // M.Phil Clinical Psychology / MA  Or  M.Sc Psychology with 6 months Special training at an identified institution like the National Institute or Mental Health and Neuro Sciences. 

2. பணியின் பெயர் : OT Techincian 

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 15,000/-

வயதுவரம்பு : 23 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • OT Technician Certificate issued by Recognized Institutions. 

Selection process in NHM Cuddalore Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for NHM Cuddalore Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.cuddalore.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

உறுப்பினர் செயலாளர்,

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், 

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

கடலூர் மாவட்டம்.

மின்னஞ்சல் முகவரி : (E Mail ID : cuddalorejdhs@gmail.com )

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2022 
NHM Cuddalore Official Website Career page: Click Here
NHM Cuddalore Official Notification & Application Form PDF: Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்