திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் வேலை – Tiruppur Aavin Recruitment 2022
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கீழ்க்கண்ட பணிகளிடகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tiruppur Aavin Jobs 2022
1. பணியின் பெயர் : Veterinary Consultant
காலியிடங்கள் : 08
சம்பளம் : ரூ. 43,000 /-
கல்வித்தகுதி :
- B.V.Sc & AH with Computer Knowledge Preferable
- Must Possess Two Wheeler with Driving License.
Selection process in Tiruppur Aavin Jobs vacancy 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவர்.
- Interview
How to Apply for Tiruppur Aavin Jobs 2022
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து அசல் சான்றிதழ் மற்றும் ஜெராக்ஸ் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Which Place of Walk-in-interview for Tiruppur Aavin Jobs Recruitment 2022
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
Tiruppur District Cooperative Milk Producers Union Ltd,
Aavin Milk Chilling Centre,
Veerapandi Pirivu,
Palladam Road,
Tiruppur – 641605.
Tiruppur Aavin Walk-in-Interview Date on: 14.12.2022
Tiruppur Aavin Official Website Career page: Click Here
Tiruppur Aavin Official Notification PDF: Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here