Trichy District Health Society Recruitment 2022

திருச்சி மாவட்ட சுகாதார பணி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – Trichy District Health Society Recruitment 2022

திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரபணிகள்  அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Trichy Recruitment 2022

1. பணியின் பெயர் : ஆய்வக நுட்புநர் (Lab Technician)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 13,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : துப்புரவு பணியாளர் (Sanitary Worker)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்புக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : துப்புரவு உதவியாளர் (Sanitary Attender)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்புக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : பாதுக்காவலர் (Security Guard)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்புக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்புக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

Trichy District Health Society Recruitment 2022

6. பணியின் பெயர் : Audiometrician

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 17,250 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Diploma in Audiometrician – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

7. பணியின் பெயர் : Speech Therapist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 17,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Diploma in Speech Therapist தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

8. பணியின் பெயர் : Audiologist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 23,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Audiologist – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

9. பணியின் பெயர் : Data Entry Operator

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 13,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : இளங்கலை கணினி அறிவியல் பட்டப்படிப்பு / கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு / முதுகலை பயன்பாடு பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Trichy District Health Society Recruitment 2022

10. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

11. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPH Worker)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்புக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : நுண் கதிர்வீச்சியாளர் (Radiographer)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Certified Radiology Assistant / Diploma in Radio diagnosis Technology – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

13. பணியின் பெயர் : செவிலியர் (Mid Level Health Program – MLPH)

காலியிடங்கள் : 35

சம்பளவிகிதம் : ரூ. 18,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : செவிலியர் பட்டய படிப்பு (DGNM) / இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc Nursing) / இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

14. பணியின் பெயர் : சுகாதார ஆய்வாளர்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 12 – ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்)
  • 10 -ம் வகுப்பில் தமிழை மொழி பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு பணியாளர் கல்வித்தகுதி.

15. பணியின் பெயர் : Data Entry Operator

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 13,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : இளங்கலை கணினி அறிவியல் பட்டப்படிப்பு / கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு / முதுகலை பயன்பாடு பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Trichy District Health Society Recruitment 2022

16. பணியின் பெயர் : பல் மருத்துவர் (Dental Surgeon)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 34,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : BDS இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று TNDC – ல் Registered – யாக இருக்க வேண்டும்.

17. பணியின் பெயர் : நகர்புற சுகாதார செவிலியர் (ANM/UHN)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 14,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Diploma in General Nursing Midwife – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection process in Trichy DHS Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Trichy District Health Society Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.tiruchirappalli.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

Trichy District Health Society Recruitment 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

துணை இயக்குநர் சுகாதாரப்பணியாளர் அலுவலகம்,

ரேஸ்கோர்ஸ் ரோடு,

ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,

T.V.S டோல்கேட்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620 020.

தொலைப்பேசி எண் : 0431 – 2333112

மின்னஞ்சல் முகவரி : dphtry@nic.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.12.2022 (மாலை 5.00 மணிக்குள்)

Trichy Recruitment 2022

Trichy Official Website Career page: Click Here
Official  Notification & Application PDF : Click Here
நிபந்தனைகள்:
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது. .
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும். 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்