TNRD Recruitment 2023 Notification

TNRD Recruitment 2023 Notification

நாமக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – TNRD Recruitment 2023 Notification

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத் தரப்பில் காலியாக உள்ள ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தினை பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில், குறைவுப் காலிப்பணியிடமாக (Shortfall Vacancy) சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Driver) மூலம் நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

TNRD Recruitment 2023 Notification

1. பணியின் பெயர் : Driver (ஈப்பு ஓட்டுநர்)

காலியிடங்கள் : 1

இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு  விபரங்கள் : பழங்குடியினர் (Scheduled Tribes) மட்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000 /-

வயதுவரம்பு  : 42 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Selection process in TNRD Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for TNRD Driver Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.namakkal.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

tnrd job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

அறை எண். 06, மூன்றாவது தளம்,

மாவட்ட  ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு),
மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம்,
நாமக்கல் மாவட்டம் – 637 003.

Jeep Driver job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.01.2023 (மாலை 5.45 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest TNRD vacancy

நிபந்தனைகள் :
  • 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்