நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – TNRD Nilgiris Recruitment 2023
நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள இரவு காவலர் காலிபணியிடத்தினை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.TNRD Nilgiris Recruitment 2023
1. பணியின் பெயர் : Night Watchman
காலியிடங்கள் : 1 (SCA)
இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு விபரங்கள் : ஆதிதிராவிடர் (Scheduled caste) மட்டும்.
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50000 /-
வயதுவரம்பு : 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மீதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
Selection process in TNRD Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for TNRD Watchman Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.nilgiri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.
tnrd job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளர்ச்சி, நீலகிரி மாவட்டம்.Watchman job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.02.2023 (மாலை 5.45 மணிக்குள்)
Official Website Career page: Click Here
Official Notification & Application Form PDF: Click Here
latest tnrd vacancy 2023
நிபந்தனைகள் :
- விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here