விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Latest DHS Virudhunagar Recruitment 2023
விருதுநகர் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக கீழ்க்காணும் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Virudhunagar DHS Hospital Worker Recruitment 2023 | Virudhunagar District Health Society Job Notification 2023 | Virudhunagar District Health Society Recruitment 2023 Online Application @ www.virudhunagar.nic.in | Virudhunagar District Health Society invites online applications for the recruitment of 04 Hospital Worker, Driver, Cleaner Posts.Virudhunagar District Health Society Jobs Notification 2023
1. பணியின் பெயர் : Hospital Worker (பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்)
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Driver (நடமாடும் மருத்துவமனை ஊர்தி ஓட்டுநர்)
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 13,500 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கனரக வாகன ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Cleaner (நடமாடும் மருத்துவமனை ஊர்தி துப்பரவாளர்)
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 6,500 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection process in Latest DHS Virudhunagar Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Latest DHS Virudhunagar Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
Latest Virudhunagar DHS job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வாளகம், விருதுநகர் மாவட்டம் – 626 001.Virudhunagar District job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.04.2023 (மாலை 5.00 மணிக்குள்)
Official Website Career page: Click Here
Official Notification & Application Form PDF: Click Here
latest DHS Job vacancy 2023
நிபந்தனைகள் :
- இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
- பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here