தேனி மாவட்டத்தில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் வேலைவாய்ப்பு – DLSA Theni Recruitment 2023
தேனி மாவட்டத்தில் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்திற்கு இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் தேனி மாவட்டங்களில் மட்டும் வசிக்கும் நபர்களிடமிருந்து தேசிய சட்ட உதவி ஆணையத்தின் (NALSA) உத்தரவு மற்றும் வழிக்காட்டுதலுக்கிணங்க புதிதாக உருவாக்கப்பட்ட கீழ்க்கண்ட பதவிக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
DLSA Theni Notification call for LADCS Staff 2023
1. பணியின் பெயர் : Office Assistant / Clerk
காலியிடங்கள்: 02
ஊதிய விகிதம்: ரூ. 15,000 /-
வயதுவரம்பு: 21 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Graduation of Any Degree.
- Basic word processing skills and the ability to operate the computer.
- Typing speed of 40 WPM.
- Ability to take dictation and entering data.
- File maintenance and processing knowledge.
DLSA Theni Recruitment 2023
2. பணியின் பெயர் : Receptionist – Cum – Data Entry Operator
காலியிடங்கள்: 01
ஊதிய விகிதம்: ரூ. 15,000 /-
வயதுவரம்பு: 21 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Graduation of Any Degree.
- Excellent Verbal and Written Communication skills.
- Word Processing abilities.
- The ability to work telecommunication systems (telephones, fax machines, switchboards, etc).
- Proficiency with good typing speed.
DLSA Theni Recruitment 2023
3. பணியின் பெயர் : Office Peon (Munshi/Attendant)
காலியிடங்கள்: 01
ஊதிய விகிதம்: ரூ. 12,000 /-
வயதுவரம்பு: 21 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- passed in 8th or its equivalent.
- Cleaning the office before the commencement of Office hours.
- Ensuring that all places in the office are kept clean.
- Bringing and serving water, and beverages to the visitors in the office.
- Carrying dak etc.
- Any other work assigned by the legal Services Authority.
DLSA Theni eCourt Recruitment 2023 Selection Process
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for DLSA Theni Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சுய சான்றொப்பத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பவும்.விண்ணப்பிக்கவும் தபால் கவரின் மீது “Application for the Post of ……… in Legal Aid Defense Counsel System” எனக் குறிப்பிடவும்.
DLSA Theni Job Vacancy 2023
அனுப்ப வேண்டிய முகவரி :
Chairman / Principal District Judge,
District Legal Services Authority,
ADR Building, District Court Campus,
Lakshmipuram,
Theni – 625 523.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.06.2023 (மாலை 5.45 மணிக்குள்)
DLSA Official Web site Career : Click Here
DLSA Theni Court Notification & Application Form PDF: Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: Click here
Join Our Youtube Channel: Click here