Nilgiris DHS Recruitment 2023

Nilgiris DHS Recruitment 2023 – For 28 Multipurpose Hospital Worker Posts

நீலகிரி மாவட்ட மக்கள் நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு – Nilgiris DHS Recruitment 2023 

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,  துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Nilgiris DHS Recruitment 2023

1. பணியின் பெயர் : Audiologist

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 9,000 /-

கல்வித்தகுதி :

  • Bachelors degree in Audiology. 

2. பணியின் பெயர் : Audimetric Assistant 

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ.7,520 /-

கல்வித்தகுதி :

  • High School diploma or equivalent. Complete a Certificate Program. 

3. பணியின் பெயர் : Speech Theraist

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 9,000 /-

கல்வித்தகுதி :

  • Master’s degree in Speech language Pathology. 

4. பணியின் பெயர் : Physitherapist

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 10,250 /-

கல்வித்தகுதி :

  • Degree in Physiotheraphy. 

5. பணியின் பெயர் : Audiologist  & Speech Therapist

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 20,000 /-

கல்வித்தகுதி :

  • Bachelors degree in Speech and Language pathology from any recognized university in India. 

6. பணியின் பெயர் : Optometrist

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 9,500/-

கல்வித்தகுதி :

  • Bacherlors degree in Optometry or Masters in Optometry from any recognized University in India.

7. பணியின் பெயர் : Lab Technician

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 13,000/-

கல்வித்தகுதி :

  • DMLT from recognized University / Institution. 

8. பணியின் பெயர் : Dental Technician

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 9,000/-

கல்வித்தகுதி :

  • Passed one or two years course on Dental technician from University / Institution.

9. பணியின் பெயர் : Multipurpose Health Worker

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 7,500/-

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : OT Assistant

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 11,200/-

கல்வித்தகுதி :

  • 3 monts OT Technician Course from Unviersity / Institution.

11. பணியின் பெயர் : Security Worker

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 6,500/-

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : Hospital Attendants

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 6,500/-

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process in Nilgiris DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Nilgiris DHS Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.nilgiri.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Nilgiris DHS job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society),
38, ஜெயில் ஹில் ரோடு,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
நீலகிரி மாவட்டம்.

மின்னஞ்சல் முகவரி : dphnlg@nic.in

Nilgiris District job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.07.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification & Application Form PDF: Click Here

latest DHS Job vacancy 2023

நிபந்தனைகள் :

  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

Nilgiris DHS Health Inspector Recruitment 2023

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்