மயிலாடுதுறை மாவட்ட மக்கள் நலவாழ்வுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு – Mayiladuthurai District Health Society Jobs 2023
மாநில நல வாழ்வு குழுமத்தின் கீழ் உள்ள மாவட்ட நலவாழ்வுசங்கத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Mayiladuthurai District Health Society Jobs 2023
1. பணியின் பெயர் : Physiotherapist (உடலியக்கமருத்துவர்)
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ 13,000 /-
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Bachelors of Physiotherapy (BPT) / Minimum 2 years of experience / willing to work in “Makkalai Thedi Maruthuvam”.
2. பணியின் பெயர் : Microbiologsit (நுண்ணுயிரியலாளர்)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் :
- For Non – Medical – ரூ. 25,000/-
- For Medical – ரூ. 40,000/-
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Medical Graduate with postgraduate degree / Diploma (preferably in Microbiology, Virology, Pathology and other Lab Science) OR
- Medical Graduate with 2 years of experience in laboratory Sciences. (OR)
- M.Sc in Medical Microbiology.
3. பணியின் பெயர் : Lab Technician (ஆய்வகதொழில் நுட்பவல்லுனர்)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 12,000/-
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Minimum Qualification DMLT.
4. பணியின் பெயர் : Lab Attendent (ஆய்வக உதவியாளர்)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 8,000/-
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection process in Mayiladuthurai DHS Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Mayiladuthurai DHS Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.
Mayiladuthurai DHS job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 5 – ஆம் நம்பர் புதுதெரு, நல்லத்துக்குடி ரோடு, மயிலாடுதுறை மாவட்டம்.தொடர்புக்கு : 04364 – 211017
Mayiladuthurai District job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.07.2023 (மாலை 5.00 மணிக்குள்)
Official Website Career page: Click Here
Official Notification PDF : Click Here
Application Form PDF: Click Here
latest DHS Job vacancy 2023
நிபந்தனைகள் :
- இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
- விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.
DHS Mayiladuthurai Recruitment 2023
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: Click here
Join Our Youtube Channel: Click here