விருதுநகர் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு – Virudhunagar DHS Job Vacancy 2023
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட இருக்கும் பல் மருத்துவ மையங்களில் கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Virudhunagar District Health Society Recruitment 2023
1. பணியின் பெயர் : பல்மருத்துவர் (Dental Surgeon)
காலியிடங்கள் : 03
சம்பளவிகிதம் : ரூ. 34,000 /-
கல்வித்தகுதி :
- BDS (Qualified Registered under TNDC).
2. பணியின் பெயர் : பல்மருத்துவ உதவியாளர்
காலியிடங்கள் : 03
சம்பளவிகிதம் : ரூ. 13,800 /-
கல்வித்தகுதி :
- 10th Passed. (Experience in Assisting Dental Surgeon).
3. பணியின் பெயர் : திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் (Program, Cum Administrative Assistants)
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 12,000 /-
கல்வித்தகுதி :
- Recognized Graduate Degree with fluency in MS office pakage with one year experience of managing office and providing support of Health programme / National Rural Health Mission (NRHM), Knowledge of Accountancy and having drafting skills are required.
Selection process in Virudhunagar DHS Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Virudhunagar DHS Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ மற்றும் (Speed Post) விரைவு தபாலிலோ, அல்லது மின்னஞ்சல் முகவரி விண்ணப்பிக்கவும்.
Virudhunagar DHS job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வாளகம், விருதுநகர் மாவட்டம் – 626001. மின்னஞ்சல் முகவரி : vnrnhm@gmail.comVirudhunagar District job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.09.2023 (மாலை 5.00 மணிக்குள்)
Official Website Career page: Click Here
Official Notification & Application Form PDF: Click Here
latest DHS Job vacancy 2023
நிபந்தனைகள் :
- இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
- விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.
- பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.
- திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் (Program cum Administrative Assistants) பதவிக்கு வயது வரம்பு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Virudhunagar DHS Health Inspector Recruitment 2023
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.