District Health Society Notification 2024
மாவட்ட நலவாழ்வு சங்கம், திண்டுக்கல் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை:-
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது காலியாக உள்ள ஒப்பந்த காலிப்பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் வாயிலாக தற்காலிக மாத தொகுப்பூதியத்தில் பணியமர்த்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (Dindigul dhs recruitment 2025)
Health and Family Welfare Department Notification 2024
1. Name of Post: Ayush Medical Officer (ஆயுஷ் மருத்துவ அலுவலர் யுனானி)
No.of Vacancies: 02
Salary: Rs. 34,000 /-
Educational Qualification: Minimum Bachelor’s Degree BUMS from a recognized University with working experience in an organization working in public health Exposure to Social Sector Schemes / Mission of Government at the national, state, and district levels and knowledge of computers including MS Office, MS Word, MS PowerPoint, MS Excel would be desirable. Preference will be given to persons having PG qualifications for working in the Health sector including AYUSH.
2. Name of Post: Dispenser (மருந்து வழங்குநர்)
No.of Vacancies: 05
Salary: Rs. 750/- (Per Day)
Educational Qualification: D.Pharm / Diploma in Integrated pharmacy course (for Certificate issued by Govt of Tamilnadu only).
Dindigul dhs recruitment 2025
3. Name of Post: Multipurpose Worker (பல்நோக்கு பணியாளர்கள்)
No.of Vacancies: 12
Salary: Rs. 300 /- (Per Day)
Educational Qualification: எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
4. Name of Post: District Programme Manager (நிரல் மேலாளர்)
No.of Vacancies: 01
Salary: Rs. 40,000 /-
Educational Qualification: Minimum Bachelor’s Degree BSMS from a recognized University with working experience in an organization working in public health Exposure to Social Sector Schemes / Mission of Government at the national, state, and district levels and knowledge of computers including MS Office, MS Word, MS PowerPoint, MS Excel would be desirable. Preference will be given to persons having PG qualifications for working in the Health sector including AYUSH.
Dindigul dhs recruitment 2025
5. Name of Post: Data Assistant (தகவு உதவியாளர்)
No.of Vacancies: 01
Salary: Rs. 15,000 /-
Educational Qualification: Graduation Computer Application / IT / Business Administration / B.Tech (C.S) or (I.T) / BCA / BBA / BSC – IT / Graduation with one year diploma / Certificate Course in Computer Science from recognized institute or University. Minimum 1 year of experience. Exposure in Social Sector Schemes at National, State, and district levels and knowledge of computers including MS Office, MS Word, MS PowerPoint, MS Excel, MS Access would be essential. Typing speed of English (30 WPM) and Tamil (25 WPM) would be essential. Preference will be given to persons having PG qualifications for working in the Health sector including AYUSH.
6. Name of Post: Siddha Doctor / Consultant (சித்தாமருத்துவ ஆலோசகர்)
No.of Vacancies: 02
Salary: Rs. 40,000 /-
Educational Qualification: Minimum Bachelor’s Degree BSMS from a recognized University with working experience in an organization working in public health Exposure to Social Sector Schemes / Mission of Government at the national, state, and district levels and knowledge of computers including MS Office, MS Word, MS PowerPoint, MS Excel would be desirable. Preference will be given to persons having PG qualifications for working in the Health sector including AYUSH.
Dindigul dhs recruitment 2025
7. Name of Post: Therapeutic Assistant – Female (சிகிச்சை உதவியாளர் – பெண்)
No.of Vacancies: 01
Salary: Rs. 15,000 /-
Educational Qualification: Diploma in Nursing therapy (for Certificate issued by Govt.of Tamilnadu only).
8. Name of Post: Tribal mobile unit (மருத்துவ வழங்குநர் நடமாடும் பழங்குடியினர் சித்தமருந்தகம்)
No.of Vacancies: 01
Salary: Rs. 750/- (Per Day)
Educational Qualification: D.Pharm / Diploma in Integrated pharmacy course (for certificate issued by Govt of Tamilnadu only).
Dindigul dhs recruitment 2025
நிபந்தனைகள் :
- விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமைசான்று, ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
- இனசுழற்சி மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- விண்ணப்பப்படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
- அரசு விதிகளின்படி இனசுழற்சி முறையின் பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும், இனசுழற்சி விபர அட்டவணை இடம் பெற்றுவுள்ளது.
- இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமட்டாது.
- மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுய ஒப்பம இட்ட உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட நலசங்கம், மாவட்ட சித்த மருத்துவர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் – 624001. என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 10.01.2025 மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். மேலும் இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விரிவான விவரங்கள் www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Dindigul dhs recruitment 2025
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட நலசங்கம்,
மாவட்ட சித்த மருத்துவர் அலுவலகம்,
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம்,
திண்டுக்கல் – 624001.
Dindigul dhs recruitment 2025
Important Dates:
Last Date for Submission of Application: 10.01.2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here