Thanjavur DHS Recruitment 2025

தஞ்சாவூர் மாவட்ட நகர்புற நல்வாழ்வு மையத்தில் வேலைவாய்ப்பு – Thanjavur DHS Recruitment 2025

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2025 -(Thanjavur DHS Recruitment 2025)

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தில் கீழே குறிப்பிட்டுள்ள விபரப்படி காலியாக உள்ள பணியிடங்களை தேசிய நலக்குழும விதிமுறைகளின்படி மாவட்ட நலச்சங்க மூலமாக ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது. 

Thanjavur DHS Recruitment 2025 Notification

1. பணியின் பெயர்: ஆய்வக நுட்புனர் (Laboratory Technician Grade III)

காலியிடங்கள்: 3

காலிப்பணியிடங்களின் விபரம் :

  1. Srinivasapuram UPHC – Thanjavur
  2. Karanthai UPHC – Thanjavur
  3. Melacavery UPHC – Kumbakonam.

சம்பளவிகிதம்: ரூ. 13,000 /-

வயதுவரம்பு: அரசு விதிகளுக்குட்பட்டது.

கல்வித்தகுதி: Must have passed Higher Secondary Examination with Diploma in Medical Laboratory Technology (DMLT) (2 year course) undergone in any institution recognized by the Director of Medical Education. Tamilnadu.

2. பணியின் பெயர்: Special Educator for Behavioural Therapy 

காலியிடங்கள்: 1

காலிப்பணியிடங்களின் விபரம் :

  1. இராசா மிராசுதார் மருத்துவமனை  – தஞ்சாவூர்

சம்பளவிகிதம்: ரூ. 23,000 /-

வயதுவரம்பு: As on 16.12.2024 should not be over 40 years of Age. 

கல்வித்தகுதி: Bachelors / Mater’s degree in Special Education in intellectual Disability from a UGC – recognized University. The Person should have live RCI (Rehbilitation Council of India) registration with a valid number. 

Thanjavur DHS Recruitment 2025

3. பணியின் பெயர்: Occupational Therapist 

காலியிடங்கள்: 1

காலிப்பணியிடங்களின் விபரம் :

  1. இராசா மிராசுதார் மருத்துவமனை  – தஞ்சாவூர்

சம்பளவிகிதம்: ரூ. 23,000 /-

வயதுவரம்பு: As on 16.12.2024 should not be over 40 years of Age. 

கல்வித்தகுதி: Bachelors / Mater’s degree in Occupational Therapy from a recognized University. 

4. பணியின் பெயர்: Dispensers (மருந்து வழங்குனர்)

காலியிடங்கள்: 10

காலிப்பணியிடங்களின் விபரம் :

  1. Government Primary Health Centre (Sidha), Thirunageswaram.
  2. Government Primary Health Centre (Sidha), Seruvavidhuthi.
  3. Government Primary Health Centre (Sidha), Madukkur.
  4. Government Primary Health Centre (Sidha), Silathur.
  5. Government Primary Health Centre (Sidha), Vadakkur.
  6. Government Primary Health Centre (Ayurveda), Vadaseri.
  7. Government Primary Health Centre (Ayurveda), Solapuram.
  8. Government Primary Health Centre (Unani), Pandaravadai.
  9. Government Primary Health Centre (Homeopathy), Vandayariuppu.
  10. Government Primary Health Centre (Homeopathy), Kuruvikarambai.

சம்பளவிகிதம்: ரூ. 750 /- (Per Day)

வயதுவரம்பு: அரசு விதிகளுக்குட்பட்டது.

கல்வித்தகுதி: D.Pharm / Integrated Pharmacy Course (For Certificates Issued by Government of Tamilnadu Only.)

5. பணியின் பெயர்: Multipurpose Worker (பல்நோக்கு பணியாளர்)

காலியிடங்கள்: 9

காலிப்பணியிடங்களின் விபரம் :

  1. Government Primary Health Centre (Sidha), Seruvavidhuthi.
  2. Government Primary Health Centre (Sidha), Madukkur.
  3. Government Primary Health Centre (Sidha), Silathur.
  4. Government Primary Health Centre (Sidha), Alathur.
  5. Government Primary Health Centre (Ayurveda),Vadakkur.
  6. Government Primary Health Centre (Ayurveda), Solapuram.
  7. Government Primary Health Centre (Unani), Pandaravadai..
  8. Government Primary Health Centre (Homeopathy), Kuruvikarambai.
  9. Government Hospital (Yoga & Naturopathy), Budalur.

சம்பளவிகிதம்: ரூ. 300 /- (Per Day)

வயதுவரம்பு: அரசு விதிகளுக்குட்பட்டது.

கல்வித்தகுதி: 8th Standard Pass and Fail (தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.)

Punjab National Bank Recruitment 2025 – Apply for 350 Specialist Officers Posts

6. பணியின் பெயர்: Therapeutic Assistant (சிகிச்சை உதவியாளர்)

காலியிடங்கள்: 4

காலிப்பணியிடங்களின் விபரம் :

  1. Government Primary Health Centre, Vallam – (Male Person)
  2. Government Primary Health Centre, Alagiyanayagipuram – (Female Person).
  3. Government Primary Health Centre, Tamarankottai – (Female Person).
  4. Government Primary Health Centre, Nadukaveri – (Female Person).

சம்பளவிகிதம்: ரூ. 15000 /- 

வயதுவரம்பு: அரசு விதிகளுக்குட்பட்டது.

கல்வித்தகுதி: Diploma in Nursing Therapist Course. (For Certificates issued by Government of TamilNadu only.

Thanjavur DHS Recruitment 2025

7. பணியின் பெயர்: District Program Manager (மாவட்ட திட்ட மேலாளர்)

காலியிடங்கள்: 1

காலிப்பணியிடங்களின் விபரம் :

  1. மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், தஞ்சாவூர் (இ) கும்பகோணம்.  

சம்பளவிகிதம்: ரூ. 30000 /- 

வயதுவரம்பு: அரசு விதிகளுக்குட்பட்டது.

கல்வித்தகுதி: Minimum Bachelor degree BHMS / MD Homeopathy (Only Homeopathy Doctor) for recognized university with working experience in Organizations working experience in Social sector schemes / Mission of Government at national. State and District level and knowledge of computers including MS Officer. MS word, MS Power Point, MS excel would be desirable. Preference will be given to persons having P.G, qualification in AYUSH stream and experience of working in health sector including AYUSH. 

8. பணியின் பெயர்: Data Assistant (தரவு உதவியாளர்)

காலியிடங்கள்: 1

காலிப்பணியிடங்களின் விபரம் :

  1. மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், தஞ்சாவூர் (இ) கும்பகோணம்.  

சம்பளவிகிதம்: ரூ. 15000 /- 

வயதுவரம்பு: அரசு விதிகளுக்குட்பட்டது.

கல்வித்தகுதி: Graduation in Computer Application / IT / Business Administration / B.Tech (CS) (or) IT / BCA / BBA / BSC – IT / Graduation with one year diploma / Certificate course in Computer science from recognized institute or University. Minimum 1 year of Experience. Exposure in Social Sector Schemes at National, State and District level and Computer Knowledge Including MS Office, MS word, MS Power Point, MS excel would be essential. Typing Speed of English (30 WPM) and Tamil (25 WPM) would be essential. Preference will be given to persons who have experience of working in health sector including AYUSH. 

Thanjavur DHS Recruitment 2025

9. பணியின் பெயர்: Ayush Medical Officer (Yoga + Naturopathy)(ஆயுஸ் மருத்துவ அலுவலர்)

காலியிடங்கள்: 1

காலிப்பணியிடங்களின் விபரம் :

  1. Government Hospital (Yoga & Naturopathy), Budalur. 

சம்பளவிகிதம்: ரூ. 34000 /- 

வயதுவரம்பு: அரசு விதிகளுக்குட்பட்டது.

கல்வித்தகுதி: BNYS (Registration with Respective Board Council of State such as Tamil Nadu Board Indian Medicine / TSMC / TNHMC).

10. பணியின் பெயர்: Ayush Doctor (Siddha)(ஆயுஸ் மருத்துவர்)

காலியிடங்கள்: 4

காலிப்பணியிடங்களின் விபரம் :

  1. Government Primary Health Centre, Vallam.
  2. Government Primary Health Centre, Alagiyanayagipuram.
  3. Government Primary Health Centre, Tamarankottai.
  4. Government Primary Health Centre, Nadukaveri.

சம்பளவிகிதம்: ரூ. 40000 /- 

வயதுவரம்பு: அரசு விதிகளுக்குட்பட்டது.

கல்வித்தகுதி: BSMS / MS Siddha (Registration with Respective Board Council of State such as Tamil Nadu Board Indian Medicine / TSMC / TNHMC).

Thanjavur DHS Recruitment 2025

விண்ணப்பிக்கும் முறை :  விண்ணப்ப படிவங்களை www.thanjavur.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லையின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ / தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

செயற் செயலாளர், 

மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு,

Near LIC Building, தஞ்சாவூர் – 613 001.

தொலைபேசி எண் : 04362 – 273503

Thanjavur DHS Recruitment 2025

Important Dates:

Starting Date for Submission of Application: 28.02.2025

Last Date for Submission of Application: 20.03.2025

Official Notification & Application Link:

Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here

குறிப்பு : 

  1. விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய  அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
  2. விண்ணப்பங்கள் நேரிலோ / தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
  3. 20.03.2025 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையான விபரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்பட்டாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 
  4. குழு உறுப்பினர்கள் எடுக்கப்படும் முடிவே இறுதியானது.
  5. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வேண்டிய சான்றுகள் : a.) மதிப்பெண் பட்டியல்கள் (SSLC, +2, Degree / Diploma / Transfer Certificate / Provisional / Course Complete Certificate, etc., . b.) Evidence of Date of Birth (Birth Certificate, SSLC / HSC Certificate. c.) இருப்பிட சான்று (Aadhar Card), d.) முன் அனுபவச் சான்று. e.) முன்னுரிமை சான்று.

Thanjavur DHS Recruitment 2025

TNPSC Group – IV & II / II – A Important Questions

 

Join Our Whatsapp Group: Click here

Our Youtube Channel: Click here

Join Our Telegram Group: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

Central Government Jobs

TamilNadu Government Jobs

Railway Jobs

Bank Jobs