செங்கல்பட்டு மாவட்ட அரசு சுகாதார அலுவலகத்தில் வேலை -(Chengalpattu DHS Recruitment 2025)
செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Chengalpattu DHS Recruitment 2025 Notification
1. பணியின் பெயர்: சித்தா மருத்துவ அலுவலர் (Siddha)
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 34000 /-
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: BSMS from recognized University / Institution.
2. பணியின் பெயர்: யுனானி மருத்துவ அலுவலர் (Unani)
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 34000 /-
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: BUMS from recognized University / Institution.
3. பணியின் பெயர்: யோரா (Yoga Instructor Male)
காலியிடங்கள்:8
சம்பளவிகிதம்: Part Time Yoga Instructor
- Rs. 8000/- per Month.
- Rs. 250/- Per hour for 32 hours per month (20 Session at in Health and Wellness Centre and 12 Session at outreach locations, with a minimum of one year per session).
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: BNYS from recognized University / institution.
Chengalpattu District Government Jobs 2025
4. பணியின் பெயர்: யோரா (Yoga Instructor Female)
காலியிடங்கள்:8
சம்பளவிகிதம்: Part Time Yoga Instructor
- Rs. 5000/- per Month.
- Rs. 250/- Per hour for 32 hours per month (20 Session at in Health and Wellness Centre and 12 Session at outreach locations, with a minimum of one year per session).
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: BNYS from recognized University / institution.
5. பணியின் பெயர்: பல்நோக்கு பணியாளர்கள் (Multipurpose Workers)
காலியிடங்கள்: 3
சம்பளவிகிதம்: Rs. 8500/- (Per month)
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தமிழை எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் www.chengalpattu.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்படித்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
செங்கல்பட்டு மாவட்டம் – 603 001.
தொலைப்பேசி எண் : 044 – 29540261
Important Dates:
Starting Date for Submission of Application: 02.04.2025
Last Date for Submission of Application: 17.04.2025
Chengalpattu DHS Recruitment 2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
Application Form PDF: Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
- எந்த ஒரு காலத்திலும் பணி நிறுத்தம் செய்யப்படமாட்டாது.
- பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தமைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
- கல்வித்தகுதிச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், கொரோனா கால களப்பணி முன் அனுபவச்சான்றிதழ், சிறப்பு தகுதிச்சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் விண்ணப்ப படிவத்துடன் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றது.
- செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- 17.04.2025 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here