Chennai Ration Shop Recruitment 2024
சென்னை மாவட்ட நியாயவிலைக் கடைகளில் வேலைவாய்ப்பு – Chennai Ration Shop Recruitment 2024 கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் நியாயவிலைக்கடைகளுக்கு காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Chennai Ration Shop Recruitment 2024 Notification 1. பணியின் பெயர் : விற்பனையாளர் (Salesman) காலியிடங்கள் : 33 கூட்டுறவு நிறுவனத்தின் பெயர் : திருவல்லிக்கேணி நகர […]
Chennai Ration Shop Recruitment 2024 Read More »