Tiruppur DHS Recruitment 2024
திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) வேலைவாய்ப்பு – Tiruppur DHS Recruitment 2024 தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மையங்களில் கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Tiruppur District Health Society Recruitment 2024 1. பணியின் பெயர் : ஆய்வக நுட்புநர் நிலை – II காலியிடங்கள் : 02 வயதுவரம்பு : 35 வயதிற்குள் […]
Tiruppur DHS Recruitment 2024 Read More »