யூனியன் வங்கியில் மேனேஜர் பணிகள் – 2021
யூனியன் வங்கியில் மேனேஜர் பணிகள் – Unionbank recruitment 2021 யூனியன் வங்கியில் (unionbank recruitment) மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. 1. பணியின் பெயர் : Senior Manager (Risk) காலியிடங்கள் : 60 (UR-15, SC-6, ST-11, OBC-22, EWS-6) சம்பளவிகிதம் : ரூ. 63,840 – 78,230 வயதுவரம்பு : 30 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். கல்வித்தகுதி : Financial Risk Management […]
யூனியன் வங்கியில் மேனேஜர் பணிகள் – 2021 Read More »