Repco வங்கியில் பட்டதாரிகளுக்கு Assistant Manager / Executive வேலைவாய்ப்பு – repco bank career 2022
Repco வங்கியில் (repco bank career) கீழ் செயல்படும் Repco Home Finance நிறுவனத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. repco bank career 1. பணியின் பெயர் : Assistant Manager சம்பளவிகிதம் : ரூ. 24,000 வயதுவரம்பு : 1.5.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி : ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க […]