பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) -ல் புராஜெக்ட் இன்ஜினியர் பணிகள் -bel careers 2022

ncrtc recruitment

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் புராஜெக்ட் மற்றும் டிரெய்னி இன்ஜினியர் பணிகளுக்கு (bel careers) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

bel careers

1. பணியின் பெயர் : Trainee Engineer (SCCS)

i) பிரிவு : ECE 

காலியிடங்கள் : 11

ii) பிரிவு : Mechanical 

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : 

முதல் வருடம் : ரூ. 30,000

இரண்டாம் வருடம் : ரூ. 35,000

மூன்றாம் வருடம் : ரூ. 40,000

வயதுவரம்பு : 9.3.2022 தேதியின் படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Electronics Communication Engineering / Mechanical Engineering –  ல் B.E / B.Tech  55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD பிரிவினருக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Engineer (ISCCS)

i) பிரிவு : ECE 

காலியிடங்கள் : 19

ii) பிரிவு : Computer Science 

காலியிடங்கள் : 6

சம்பளவிகிதம் : 

முதல் வருடம் : ரூ. 40,000

இரண்டாம் வருடம் : ரூ. 45,000

மூன்றாம் வருடம் : ரூ. 50,000

வயதுவரம்பு : 9.3.2022 தேதியின் படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Electronics Communication Engineering / Computer Science Engineering –  ல் B.E / B.Tech  55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC / ST / PWD பிரிவினருக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

bel careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : 

Trainee Engineer பணிக்கு : ரூ. 250.

Project Engineer பணிக்கு : ரூ. 500.

இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.jobapply.in/BEL2022TEPEGZB   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு   www.bel-india.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்