செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு – Chengalpattu DCPU Recruitment 2022

செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – 2022

தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு  கீழ்கண்ட  காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Government Jobs in Chengalpattu 2022

1. பணியின் பெயர் : Legal Cum Probation Officer (சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்)

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •   அங்கீகாிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும், பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

Selection process in TN Govt Jobs in Chengalpattu 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Chengalpattu DCPU Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :     www.chengalpattu.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பவும்.

Chengalpattu DCPU Recruitment 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 

அரசினர் சிறப்பு இல்ல வளாகம்,

G.S.T சாலை,

தாலுகா காவல் நிலையம் அருகில்,

செங்கல்பட்டு மாவட்டம் – 603 002.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2022 (மாலை 5.45 மணிக்குள்) 
Legal Cum Probation Officer Official Notification PDF : Click Here
Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

 

தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022

 

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்