செங்கல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை – Chengalpattu District Health Society Jobs 2023

செங்கல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிகள் – Chengalpattu District Health Society Jobs 2023

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நல சங்கம் மூலமாக தற்காலிகமாக பணிபுரிய  கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Chengalpattu District Health Society Jobs 2023

1. பணியின் பெயர் : Staff Nurse (செவிலியர்)

காலியிடங்கள் : 35

மாத ஊதியம் : ரூ. 18,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process in Chengalpattu DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Chengalpattu NHM Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.Chengalpattu.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Chengalpattu District Health Society Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

நிர்வாக செயலாளர்,

மாவட்ட நல வாழ்வு சங்கம்,

துணை இயங்குநர் சுகாதார பணிகள்,

செங்கல்பட்டு மாவட்டம் – 603 001

தொலைப்பேசி எண் : 044 – 29540261.

Chengalpattu District Health Society Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.01.2023 
Official Website Career page: Click Here
Official Notification PDF: Click Here
Official Application Form PDF: Click Here

Chengalpattu District Health Society Vacancy 2023

நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • பணியில் சேர்வதற்கு மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
  • காலிபணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்