செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு – Chengalpattu NTEP Recruitment 2023

Chengalpattu NTEP Recruitment 2023

செங்கல்பட்டு மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – Chengalpattu NTEP Recruitment 2023

செங்கல் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP), மூலமாக ஒப்பளிக்கப்பட்ட 24 காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய கீழே குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NTEP Chengalpattu Recruitment 2023

1. பணியின் பெயர் : Medical Officer (மருத்துவ அலுவலர்)

காலியிடங்கள் : 01 (GT)

சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-

வயதுவரம்பு  : 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

 • MBBS or equivalent degree from an Institution recognized by the Medical Council of India.
 • Should be registered with the National Medical Commission.
 • Basic Knowledge of Computers.

Preferential Qualification :

 • Diploma / MD Public Health Tuberculosis & Chest diseases.
 • One Year Expereience in RNTCP.
 • Basic Knowledge of Computers.

2. பணியின் பெயர் : District DRTB / HIV TB Coordinator (மாவட்ட பன்முக காசநோய் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்)

காலியிடங்கள் : 01 (GT)

சம்பளவிகிதம் : ரூ. 26,500 /-

வயதுவரம்பு  : 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

 • Graduate.
 • Certificate course in computer operation (Minimum two months)
 • Permanent two-wheeler driving license and should be able to two-wheeler. 

Preferential Qualification :

 • At least 2 years of work experience under RNTCP or 5 years experience in any public health programme in a supervisory capacity.
 • Good communication skills in the local language & willing to travel in the area of work.

Chengalpattu NTEP Recruitment 2023

3. பணியின் பெயர் : District PPM Coordinator (DPPMC) (மாவட்ட பொது மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர்)

காலியிடங்கள் : 01 (GT)

சம்பளவிகிதம் : ரூ. 26,500 /-

வயதுவரம்பு  : 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

 • MBA / PG Diploma in Management / Health Administration from Recognized Institute or University.
 • Certificate Course in MS Office.
 • Permanent Two-Wheeler driving license and should be able to drive a two-wheeler.
 • One year of work experience.

Preferential Qualification :

 • Preference will be given to those who have worked in the field of Development / Health at the District / State level. 
 • Basic Knowledge of Computers.

Govt Jobs in Chengalpattu 2023

4. பணியின் பெயர் : Senior Treatment Supervisor (STS) (முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்)

காலியிடங்கள் : 02 (GT -1, SC(A) – 1)

சம்பளவிகிதம் : ரூ. 19,800 /-

வயதுவரம்பு  : 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

 • Bachelor’s Degree in Science or Recognized Sanitary inspectors course. 
 • Certificate Course in MS Office.
 • Permanent Two-Wheeler driving license and should be able to drive a two-wheeler.

Preferential Qualification :

 • Tuberculosis Health Visitor’s recognized course. 
 • Govt. recognized degree/diploma in social work or Medical social work.
 • Successful completion of the basic training course (Govt. recognized) for multi-Purpose health workers. 

Government Jobs in Chengalpattu District 2023

5. பணியின் பெயர் : Data Entry Operator (DEO) (தகவல் பதிவு கணினி பொறியாளர்)

காலியிடங்கள் : 01 (GT)

சம்பளவிகிதம் : ரூ. 13,500 /-

வயதுவரம்பு  : 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

 • (10+2) with a diploma in computer application or equivalent recognized by the Council for technical education. 
 • Typing speed of 40 w.p.m in English and Tamil.
 • Should be well conversant with various computer programme including MS Word, Excel, and simple Statistical Packages.

Preferential Qualification :

 • At least one year of experience in the related field.

6. பணியின் பெயர் : Lab Technician (LT) (ஆய்வக நுட்புநர்)

காலியிடங்கள் : 10 (GT -2, BC-4, MBC- 2, SC – 2)

சம்பளவிகிதம் : ரூ. 13,000 /-

வயதுவரம்பு  : 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

 • Graduate in Microbiology or Twelfth (10+2) and 2 years Diploma Course in Medical Laboratory Technology Recognized by DME.

Preferential Qualification :

 • One year experience in RNTCP or Sputum smear microscopy.

Chengalpattu NTEP Recruitment 2023

7. பணியின் பெயர் : TB Health Visitor (TB HV) (சுகாதார பார்வையாளர்)

காலியிடங்கள் : 07 (GT -3, BC-2, MBC-1, SC- 1)

சம்பளவிகிதம் : ரூ. 13,300 /-

வயதுவரம்பு  : 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

 • Graduate in science or Twelfth (10+2) in science and two-year course in MPHW / LHV / ANM / Health worker. OR
 • Tuberculosis health visitors recognized course.
 • Certificate Course in MS Office.

Preferential Qualification :

 • Training course for MPW or recognized sanitary Inspectors course.

8. பணியின் பெயர் : DRTB Counselor (ஆலோசகர்)

காலியிடங்கள் : 01 (GT )

சம்பளவிகிதம் : ரூ. 13,000 /-

வயதுவரம்பு  : 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கல்வித்தகுதி :

 • Graduate Degree in Social Work / Sociology / Psychology.
 • Basic Knowledge of Computers.
 • Permanent Two-Wheeler driving license and should be able to drive a two-wheeler.

Preferential Qualification :

 • Masters Degree / PG Diploma in Social Work / Sociology / Psychology.
 • Experience in RNTCP or Worked as a counselor.
 • Basic knowledge of Computers.

Selection process in Chengalpattu NTEP Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

 • Short Listing
 • Interview

How to Apply for Chengalpattu NTEP Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.chengalpattu.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Latest DHS notification 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட காசநோய்  அலுவலர்,
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP),
மாவட்ட காசநோய் மையம்,
மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனை வளாகம்,
காஞ்சிபுரம் – 631 501.

DHS chengalpattu Job Vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.07.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification PDF : Click Here

Official Application Form PDF: Click Here

Chengalpattu DHS Job Recruitment 2023

நிபந்தனைகள் :

 • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
 • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யபடமாட்டாது.
 • தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இயங்கும் காசநோய் அலகில் (TB Cell) பணிபுரிய நியமிக்கப்படுவார்கள்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்