கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுக்காப்பு அலுவலக பணியாளர் ஆட்சேட்ப்பு – Child Protection Officer Jobs in Cuddalore 2023

சமூக பாதுகாப்புத் துறையில் கீழ் இயங்கும் கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு வேலை – Child Protection Officer Jobs in Cuddalore 2023

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒரு வருட ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்ட உள்ளதால் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Child Protection Officer Jobs in Cuddalore 2023

1. பணியின் பெயர் : ஆற்றுப்படுத்துநர் (Counsellor)

காலியிடங்கள் : 1 (பெண்கள் மட்டும்)

சம்பளவிகிதம் : ரூ. 18,536 /-

வயதுவரம்பு  : 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • பட்டத்தாரி / முதுநிலை பட்டத்தாரி Social Work / Sociology / Psychology / Public Health Counselling from a recognized University. 
  • PG Diploma in Counselling and Communication  – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • At least 1 Year of Working Experience with the Government. NGO Preferably in the Field of women and Child Development.
  • proficiency in Computer.

Selection process in Child Protection Officer Jobs in Cuddalore 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Child Protection Officer Jobs in Cuddalore 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.cuddalore.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Child Protection Officer Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

எண். 312, இரண்டாவது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

கடலூர் மாவட்டம் – 607 001.

Child Protection Officer Jobs in Cuddalore 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.01.2023 
Official Website Career page: Click Here
Official Notification & Application Form PDF: Click Here

Cuddalore District Recruitment 2023

நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • காலிபணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்