CICR Coimbatore Recruitment 2022 | Senior Research Fellow Posts

கோயம்புத்தூர் (ICAR – CICR) மத்திய பருத்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை – 2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள (ICAR-CICR) மத்திய பருத்தி ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

CICR Coimbatore Recruitment 2022

1. பணியின் பெயர் : Senior Research Fellow (SRF)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 31,000 /-.

வயதுவரம்பு : 21 முதல் 45  வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • Agriculture / Remote Sensing / Agro Meteorology / Agronomy / Soil Science  பாடப்பிரிவில் M.Sc முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer பாடப்பிரிவில் M.Tech / M.SC பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயமாக NET தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது Ph.D பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process in CICR Coimbatore Jobs 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for CICR Coimbatore Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :    www.cicr.org.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளவும்.

 நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி : 

ICAR – பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் (ICAR),
மண்டல நிலையம்,
மருதமலை சாலை,
கோயம்புத்தூர் – 641 003.
தமிழ்நாடு.
நோ்முக தேர்வு நடைபெறும் நாள் : 22.09.2022 (காலை 9.00 – 9.30) 
 ICAR-CICR Official Notification & Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்

.