திருவனந்தபுரம் Centre for Management Development (CMD) – அலுவலகத்தில் வேலை – cmd recruitment 2022

Aries career

கேளரா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள Centre for Management Development (CMD) அலுவலகத்தில் (cmd recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

cmd recruitment

1. பணியின் பெயர் : Executive / Assistant Manager – Tours

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 40000

வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MBA / IATA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Recruitment Executive 

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 20,000 – 25,000

வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Computer Application – ல் 6 மாத டிப்ளமோ பயிற்சி  / IT / Computer Science – ல் B.Tech மற்றும் முதுகலை பட்டம் / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Marketing Officer

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 20,000 – 25,000

வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Marketing / Tourism பிரிவில் MBA தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

cmd recruitment

4. பணியின் பெயர் : Travel Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 20,000

வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Travel & Tourism பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் IATA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் Air Ticketing பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Intern

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 12,000 – 15,000

வயதுவரம்பு : 25 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் / MBA பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் M.S Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

cmd recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் குழு விவாதம் , நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை :  www.cmdkerala.net   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்