கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – Coimbatore DCPU Recruitment 2023
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மற்றும் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் ஆகிய பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Coimbatore DCPU Assistant DEO Recruitment 2023 | Coimbatore District Child Protection officer job Notification 2023 | Application Form PDF Download link | Coimbatore DCPU invites applications for recruitment of 2 legal probation officer and Assistant Data Entry Operator posts. The Applicants are requested to Download the Application form through the official website – www.coimbatore.nic.in. The last date for the receipt of the application along with enclosures is 15.3.2023.Coimbatore DCPU Recruitment 2023
1. பணியின் பெயர் : Legal Cum probation Officer (சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்)
சம்பளவிகிதம் : ரூ. 27,804 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- அங்கீகாிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Cum Data Entry Operator (உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்)
சம்பளவிகிதம் : ரூ. 13,240 /-
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 12 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டயப் படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும்.
- மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior Level) முடித்திருக்க வேண்டும்.
Selection process in Coimbatore DCPU Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Coimabtore District child protection Officer jobs 2023
விண்ணப்பிக்கும் முறை : www.coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு விரைவு தபாலில் அனுப்பவும்.
Department of Social Defence Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
2-வது தளம், பழைய கட்டிடம்,
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம்,
கோயம்புத்தூர் – 641 018.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.03.2023 (மாலை 5.45 மணிக்குள்)
Protection Officer Official Notification PDF: Click Here
Application Form PDF : Click Here
குறிப்பு :
- முறையாக பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீக்கப்பட்டாது.
- தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் நியமனம் அமையும், இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here