கோயம்புத்தூர் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2025 -(Coimbatore DHS Recruitment 2025)
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட நகர்புற நல்வாழ்வு மையங்கள், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் கீழ்கண்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது.
Coimbatore DHS Recruitment 2025 Notification
1. பணியின் பெயர்: மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker / Support Staff)
காலியிடங்கள்: 26
காலிப்பணியிடங்களின் விபரம் : UHWCs – Coimbatore Corporation.
சம்பளவிகிதம்: ரூ. 8500 /-
வயதுவரம்பு: 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயம் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant)
காலியிடங்கள்: 02
காலிப்பணியிடங்களின் விபரம் : Govt. Primary Health Centre, Dhaliyur & Kanjampatti
சம்பளவிகிதம்: ரூ. 13800 /-
வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Minimum 1 year Experience)
3. பணியின் பெயர்: Dental Technician
காலியிடங்கள்: 01
காலிப்பணியிடங்களின் விபரம் : CMCM, Coimbatore – DEIC.
சம்பளவிகிதம்: ரூ. 12600 /-
வயதுவரம்பு: 20 – 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Diploma in Dental Technology (With 2 years post Qualification Experience).
4. பணியின் பெயர்: இயன்முறை மருத்துவ நிபுணர் (Physiotherapist)
காலியிடங்கள்: 01
காலிப்பணியிடங்களின் விபரம் : Govt. primary Health Centre, Kanjampatti – NPHCE
சம்பளவிகிதம்: ரூ. 13000 /-
வயதுவரம்பு: 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Bachelor of Physiotherapist. Minimum 1 year Experience.
Coimbatore DHS Recruitment 2025
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவங்களை www.Coimbatore.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லையின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ / தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட சுகாதார அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் – 18.
Coimbatore DHS Recruitment 2025
Important Dates:
Starting Date for Submission of Application: 22.05.2025
Last Date for Submission of Application: 13.06.2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
Application PDF: Click Here
மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் :
- விண்ணப்பம்
- விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
- முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
- கல்வித்தகுதிக்கான சான்றின் (ம) மதிப்பெண் சான்றின் நகல் சுயசான்றொப்பமிட்டு.
- சாதிசான்றின் நகல் சுயசான்றொப்பமிட்டு.
- இருப்பிடச் சான்றின் நகல் (குடும்ப அட்டை / ஆதார் அட்டை) சுயசான்றொப்பமிட்டு.
- மேலும், மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறுப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Coimbatore DHS Recruitment 2025
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here