கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு மையத்தில் மருத்துவமனைப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு – Coimbatore District Health Society Jobs 2023
கோயம்புத்தூர் சுகாதார மாவட்டத்தில் நகர்புறங்களில் இயங்கி வரும் நலவாழ்வு மையங்களில் காலிப்பணியிடமாக உள்ள கீழ்க்கண்ட பதவிக்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Coimbatore DHS Jobs Notification 2023
1. பணியின் பெயர் : ஒலியியல் வல்லுநர் (ம) பேச்சு பிறழ்வு சிகிச்சையாளர் (Audiologist & Speech Therapist)
காலியிடங்கள் : 01
Vacant Place : CMC Coimbatore – DEIC.
சம்பளவிகிதம் : ரூ. 23,000 /-
வயதுவரம்பு : 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- B.Sc (Speech & Hearing) From RC | Recognized.
2. பணியின் பெயர் : நுண்கதிர்வீச்சாளர் (Radiographer)
காலியிடங்கள் : 02
Vacant Place :
- CMC Coimbatore – Trauma Care – 1
- Govt Head Quarters Hospital, Pollachi – 1
சம்பளவிகிதம் : ரூ. 13,300 /-
வயதுவரம்பு : 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- B.Sc Radiolography as per MRB Norms.
3. பணியின் பெயர் : பல் தொழில்நுட்பாளர் (Dental Technician)
காலியிடங்கள் : 01
Vacant Place : CMC Coimbatore – DEIC.
சம்பளவிகிதம் : ரூ. 12,600 /-
வயதுவரம்பு : 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Diploma Dental Technology (with 2 years post Qualification experience).
4. பணியின் பெயர் : அறுவை அரங்கு உதவியாளர் (Operation Theatre Assistant)
காலியிடங்கள் : 03
Vacant Place :
- CMC Coimbatore – Trauma – 2
- GH QH Pollachi – 1.
சம்பளவிகிதம் : ரூ. 11,200 /-
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 3 Months OT Technician Course from recognised University / Institution.
5. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவ பணியாளர் (Multi -Hospital Worker)
காலியிடங்கள் : 02
Vacant Place :
- GH Pollachi – 1
- CMC Coimbatore – Trauma Care – 1
சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-
வயதுவரம்பு : 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : பாதுகாப்பு காவலர் / பாதுகாப்பு (பெண்) [Security Guard / Security (Female)]
காலியிடங்கள் : 08
Vacant Place :
- GH QH Pollachi – 2
- CMC Coimbatore – CEMONC – 6
சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-
வயதுவரம்பு : 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : காவலர் (Security)
காலியிடங்கள் : 02
Vacant Place : CMC Coimbatore – De-addiction Centre
சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Ex-Service Man with (Requisite Qualification)
8. பணியின் பெயர் : Sanitary Worker (துப்புறவு பணியாளர்)
காலியிடங்கள் : 03
Vacant Place : CMC Coimbatore – De-addiction Centre.
சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-
வயதுவரம்பு : 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)
காலியிடங்கள் : 03
Vacant Place : CMC Coimbatore – De-addiction Centre.
சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-
வயதுவரம்பு : 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
10. பணியின் பெயர் : சுகாதாரப் பணியாளர் (Sanitary Worker)
காலியிடங்கள் : 02
Vacant Place : CMC Coimbatore – NPHCE – 2
சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-
வயதுவரம்பு : 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
11. பணியின் பெயர் : மருத்துவமனை உதவியாளர் (Hospital Attendant)
காலியிடங்கள் : 02
Vacant Place : CMC Coimbatore – NPHCE – 2.
சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-
வயதுவரம்பு : 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Selection process in Coimbatore DHS Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Coimbatore DHS Job Vacancy 2023
விண்ணப்பிக்கும் முறை : www.coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு விரைவு தபாலில் அனுப்பவும்.
Coimbatore District Health Society Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
219, ரேஸ்கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் மாவட்டம்.
தொலைப்பேசி எண் : 0422 -2220351
Coimbatore NHM Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.10.2023 (மாலை 5.00 மணிக்குள்)
Official Notification PDF: Click Here
Application Form PDF : Click Here
DHS Coimbatore Recruitment 2023
குறிப்பு :
- முறையாக பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீக்கப்பட்டாது.
- தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் நியமனம் அமையும், இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: Click here
Join Our Youtube Channel: Click here