கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2025-(Coimbatore Social Welfare Department Jobs 2025)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் கீழ்கண்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது.
Coimbatore Social Welfare Department Jobs 2025 Notification
1. பணியின் பெயர்: Case Worker
சம்பளவிகிதம்: ரூ. 18000 /-
வயதுவரம்பு: 21 – 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- Master of Social Work (MSW), M.A / M.Sc Sociology M.A / M.Sc Psychology / Clinical Psychology.
- Work will be in rotational basis to provide 24 hours service interested candidates can apply.
- First priority will be given to women.
- Native should be Coimbatore.
2. பணியின் பெயர்: Multipurpose Helper
சம்பளவிகிதம்: ரூ. 10000 /-
வயதுவரம்பு: 21 – 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- 8th pass (a) 10th pass failed.
- Work will be in rotational basis to provide 24 hours service interested candidates can apply.
- Native should be Coimbatore.
Coimbatore Social Welfare Department Jobs 2025
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவங்களை www.Coimbatore.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லையின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ / தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
District Social Welfare Officer,
District Collectorate Campus,
Old building, Ground floor,
Coimbatore – 641018.
Contact No : 0422 – 2305156.
Important Dates:
Starting Date for Submission of Application: 30.05.2025
Last Date for Submission of Application: 30.06.2025
Coimbatore Social Welfare Department Jobs 2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
Application PDF: Click Here
குறிப்பு :
- விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் நேரிலோ / தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
- 30.06.2025 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையான விபரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்பட்டாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- குழு உறுப்பினர்கள் எடுக்கப்படும் முடிவே இறுதியானது.
- விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வேண்டிய சான்றுகள் : a.) மதிப்பெண் பட்டியல்கள் (SSLC, +2, Degree / Diploma / Transfer Certificate / Provisional / Course Complete Certificate, etc., . b.) Evidence of Date of Birth (Birth Certificate, SSLC / HSC Certificate. c.) இருப்பிட சான்று (Aadhar Card), d.) முன் அனுபவச் சான்று. e.) முன்னுரிமை சான்று.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here