Current Affairs quiz | GK Questions in Tamil (Part -6)

current affairs january 2022

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் (current affairs quiz)  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்…

current affairs quiz

1. ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம் வென்றுள்ள முதல் இந்திய வீரர் யார் ?

  • ரவிகுமார் தாஹியா

2. எந்த நாட்டில் ஒரே நேரத்தில் 77,700 பேர் தேசியக் கொடியை அசைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்?

  • இந்தியா

3. துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் எந்த நாட்டின் அணி தங்கம் வென்றுள்ளது ?

  • இந்தியா

4. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பின் பாகிஸ்தானின் 23 – வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவர் யார் ?

  • ஷாபாஸ் ஷெரீப்

5. இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • மனோஜ் பாண்டே

6. “SMBHAV” என்னும் தனது டிஜிட்டல் மாற்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்திய பொதுத்துறை வங்கி எது ?

  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

7. ஜதின் கோஸ்வாமி, சோனல் மான்சிங் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் எந்த விருது / பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார்?

  • சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப்

8. பன்னாட்டு புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் ஹிந்தி நாவல் எது?

  • டோம்ப் ஆஃப் சாண்ட்

9. ஆசிய மல்யுத்த சான்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை யார்?

  • அன்ஷீ மாலிக்

10. எந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் உயர்கல்வி இந்தியாவில் செல்லாததாக கருதப்படுமென பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்துள்ளது?

  • பாகிஸ்தான்

current affairs quiz

11. இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் மாநாடு, எந்த நகரில் நடத்தப்பட உள்ளது ?

  • மும்பை

12. இந்தியாவின் முதல் சுத்தமான பசுமையான ஹைட்ரஜன் ஆலை எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது ?

  • அஸ்ஸாம்

13. கா்நாடக மாநிலத்தில் சிவமொக்கா பகுதியில் அமைக்கப்படும் விமான நிலையத்துக்கு யாருடைய பெயர் சூட்டப்படுமென முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார் ?

  • எடியூரப்பா

14. ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் மகளிர் 59 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை யார் ?

  • சரிதா மோர்

15. பேட்ரிக் ஆச்சி, எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் ?

  • ஐவரி கோஸ்ட்

16. இந்தியாவின் முதல் கையடக்க சூரிய கூரை அமைப்பு எங்கு வெளியிடப்பட்டுள்ளது ?

  • காந்தி நகர்

17. “The Boy Who Wrote a Constitution” என்னும் குழந்தைகள் புத்தகத்தை எழுதியவர் யார்?

  • ராஜேஷ் தல்வார்

18. நாட்டில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக “பிரதமர் விருது ” யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?

  • ஸ்வாதி பதௌரியா

19. நிதி ஆயோக் அமைப்பின் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • சுமன் கே.பெரி

20. “தேசிய கடல்சார் நாள்” அனுசரிக்கப்படுகிற நாள் எது ?

  • ஏப்ரல் 5

current affairs quiz

21. “உலக சுகாதார நாள்” கொண்டாடப்படுகிற நாள் எது ?

  • ஏப்ரல் 7

22. 2022 – ல் சுவிஸ் ஓப்பன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டியில் வென்ற இந்திய வீரர் / வீராங்கனை யார்?

  • பி.வி. சிந்து

23. பிரதான் மந்திரி சங்கராலயா அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது ?

  • புது டெல்லி

24. எந்த நகரத்தின் மூன்று மாநகராட்சிகளை ஒரே மாநகராட்சியாக இணைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது? 

  • புது டெல்லி

25. 2022 – WINGS இந்தியா நிகழ்வில் “COVID சாம்பியன்” விருதை வென்ற வானூர்தி நிலையம் எது?

  • கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்

26. ” நலகர் மருத்துவ சாதனப் பூங்கா” என்பது எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் திட்டமாகும்?

  • ஹிமாச்சல பிரதேசம்

27. ILO என்ற உலகளாவிய அமைப்பின் தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

  • கில்பர்ட் F. ஹீங்கோ

28. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனாவின் ஆறாவது கட்டம், எந்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ?

  •  செப்டம்பர் 2022

29. கடலோரங்களில் தட்ப வெப்பநிலையை மேம்படுத்தும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலங்கள் எவை ?

  • ஆந்திரா, மகாராஷ்டிரா & ஒடிசா

30. “Fast and Secured Transmission of Electronic Records (FASTER) என்ற டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்திய அமைப்பு எது ?

  • இந்திய உச்ச நீதிமன்றம்

current affairs quiz

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்