Daily Current Affairs – Current Affairs in Tamil – Part-9

current affairs january 2022

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் (daily current affairs)  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்…..

daily current affairs

1. 2022 – ஜெர்மன் ஓபன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?

  • லக்ஷ்யா சென்

2. 2022 – ISSF உலகக்கோப்பை பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது ?

  • இந்தியா

3. “சர்வேதச துணிச்சல் மிக்க பெண்மணி விருது – 2022” – ஐ வென்றவர் யார்?

  • பூமிகா ஸ்ரேஸ்தா, நேபாளம்

4. பயனுள்ள பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

  • ஜெயதி கோஷ்

5. இந்தியாவின் எந்த மத்திய அமைச்சகம் இந்தியா & ஆர்க்டிக் நிலையான வளர்ச்சிக்கான கூட்டாண்மையை உருவாக்கல் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியது ?

  • புவி அறிவியல் அமைச்சகம்

6. அழிந்து வரும் “பொன்னிற மந்தி” இனத்தின் பூர்வீக நாடுகள் எவை ?

  • இந்தியா மற்றும் பூடான்

7. உலகிலேயே முதன்முறையாக கார்பன் கட்டண வீதத்தை முன்மொழித்த உலளாவிய சங்கம் எது ?

  • ஐரோப்பிய  ஒன்றியம்

8. “SKOCH” மாநில நிர்வாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது ?

  • ஆந்திரா பிரதேசம்

9. ஏர் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

  • சந்திரகேசரன்

10. “டோல் உத்சவம்” கொண்டாடப்படுகிற மாநிலம் எது ?

  • மேற்கு வங்காளம்

daily current affairs

11. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பை வெளியிடுகிற நிறுவனம் எது?

  • தேசிய புள்ளியியல் அலுவலகம்

12. “MV ராம்பிரசாத் பிஸ்மில்” என்பது அண்மையில் எந்த ஆற்றில் பயணித்த மிக நீளமான கப்பலாகும் ? 

  • பிரம்மபுத்திரா

13. ஆக்சிஸ் வங்கியில் உதவியுடன் ” டிஜிட்டல் பள்ளி நலவாழ்வு தளம் ” தொடங்கப்பட்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது ?

  • புதுச்சேரி

14. விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களை அழிக்கக்கூடிய “Relativistic Klystron Amplifier” – ஐ உருவாக்கியுள்ள நாடு எது ?

  • சீனா

15. ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் எங்கு உள்ளது ?

  • ஸ்ரீநகர் (காஷ்மீர்)

16. உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ளவர் யார் ?

  • யோகி ஆதித்யநாத்

17. மாருதி சுககி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

  • ஹிசாஷி டேகுச்சி

18. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் யார் ?

  • அன்டோனியோ குட்டரஸ்

19. மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் யார் ?

  • ஜோதிராதித்ய சிந்தியா

20. “பத்ம பூஷண்” விருதைப் பெற்ற முதல் பாரா தடகள வீரர் என்ற பெருமையை பெற்றவர் யார் ?

  • தேவேந்திர ஐஐாரியா

daily current affairs

21. கத்தார் நாட்டின் தலைநகர் எது ?

  • தோஹா

22. சர்வதேசக் காடுகள் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?

  • மார்ச் 21

23. ஆயுஷ்மான் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

  • 2018

24. உலக வனவுயிரிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது ?

  • மார்ச் 3

25. உக்ரேன் நாட்டின் தற்போதைய அதிபர் யார் ?

  • வோலோடியிர் ஜெலன்ஸ்கி

26. மொழிச் சான்றிதழ் தன்பட பிரச்சாரத்தை தொடங்கிய மத்திய அமைச்சகம் எது ?

  • கல்வி அமைச்சகம்

27. சமீப செய்திகளில் இடம் பெற்ற ஸ்மீன்யீ திவு (பாம்புத் தீவு) அமைந்துள்ள கடல் / பெருங்கடல் எது?

  • கருங்கடல்

28. அன்டோனியோ கோஸ்டா எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ?

  • போர்ச்சுகல்

29. முதன் முறையாக சோலார் புரோட்டான் நிகழ்வு களை கண்டறிந்த ISRO – வின் விண்வெளிப் பயணம் / செயற்கைக் கோள் எது ?

  • சந்திரயான் – 2

30. 2022 சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகிற நகரம் எது?

  • கான்பூர்

daily current affairs

31. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் யார்?

  • பாரத் சிங் சௌகான்

32. சௌரி சௌரா கிராமம் இன்றைய எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?

  • உத்திரப் பிரதேசம்

33. 2028 – ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடம் எது ?

  • லாஸ் ஏஞ்சல்ஸ்

34. தென் கோல் பனிப்பாறையானது எந்த சிகரத்தின் மிக உயரமான பனிப்பாறையாகும் ?

  • எவரெஸ்ட் சிகரம்

35. நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவர் யார் ?

  • நிர்மலா சீதாராமன்

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்