Daily Current Affairs quiz | GK Questions in Tamil

current affairs january 2022

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் (daily current affairs quiz)  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்…

daily current affairs quiz

1. 2022 – ஆம் ஆண்டு புவி மணிநேரத்தின் கருப்பொருள் என்ன?

  • Shape our Future

2. 2022 – சன்சத் ரத்னா விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் APJ அப்துல் கலாம் விருதைப் பெற்றவர்கள் யாவர் ?

  • ஹண்டே & வீரப்ப மொய்லி

3. 2022 – SAFF -U-18 மகளிர் சாம்பியன் ஷிப்பை வென்ற நாடு எது ?

  • இந்தியா

4. ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் என்பவர் எந்த அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார்?

  • (NATO) வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு

5. “பிரஸ்தான்” என்பது எந்த இந்திய ஆயுதப்படையால் நடத்தப்படும் கடல்சார் பாதுகாப்பு பயிற்சியாகும்?

  • இந்திய கடற்படை

6. மண்டலம் முழுவதும் 100% மின்மயமாக்கலை நிறைவு செய்துள்ள இரயில்வே பிரிவு எது ?

  • கொங்கன் இரயில்வே

7. கிட்டி வங்கியின் இந்திய வாடிக்கையாளர் வங்கி சார் வணிகங்களை கையகப்படுத்திய வங்கி எது?

  • ஆக்சிஸ் வங்கி

8. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையமானது (AAI), உள்நாட்டு விமானப் போக்குவரது மேலாண்மை அமைப்புகளை உருவாக்குவதற்காக எந்நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?

  • BEL

9. “துலிப் திருவிழா” என்பது இந்தியாவின் எந்த நகரத்தில் நடத்தப்படும் ஒரு விழாவாகும்?

  • ஸ்ரீநகர்

10. 2021 – ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது?

  • குஜராத்

daily current affairs quiz

11. சரிஸ்கா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

  • ராஜஸ்தான்

12. அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற “சஞ்சி கலை” நடைமுறையில் உள்ள மாநிலம் எது?

  • உத்திர பிரதேசம்

13. செர்தார் பெர்டிமுகமெடோவ் என்பவர் எந்த நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்?

  • துர்க்மெனிஸ்தான்

14. ” 2030 ஆம் ஆண்டை நோக்கி இந்திய வேளாண்மை” என்ற நூலை NITI ஆயோக்கானது எந்த நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டது?

  • FAO

15. அரசு மின்-சந்தை (GeM) தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி யார்?

  • P.K. சிங்

16. நாட்டில் முதன் முறையாக பால் உற்பத்தியாளர்களுக்காக பிரத்யேக வங்கியை அமைக்கவுள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா

17. முக்ய மந்திரி உத்யம் கிராந்தி யோஜனாவைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்

18. “Not Just A Nightwatchman : My Innings with BCCI” என்ற நூலின் ஆசிரியர் யார்?

  • வினோத் ராய்

19. சமீபத்தில் DRDO அமைப்பு SFDR பூஸ்டர் ஏவுகணை அமைப்பை எங்கு வெற்றிகரமாக சோதிக்கயுள்ளது?

  • ஒடிஸா

20. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிருந்து நீக்கப்பட்ட இரண்டாவது  நாடு எது?

  • ரஷ்யா

daily current affairs quiz

21. “முத்ரா திட்டம்” எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

  • 2015

22. “சீமாதர்ஷன்” என்ற எல்லை சுற்றுலா திட்டத்தை எங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துள்ளார்?

  • குஜராத்

23. 71 – வது தேசிய கூடைபந்து சாம்பியன் ஷிப் போட்டியில் (ஆடவர் பிரிவு) எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது?

  • தமிழ்நாடு

24. “ஒரு நிலையம், ஒரு பொருள்” திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த ரயில் நிலையத்தில் “நெட்டி வேலைப்பாடு விற்பனை அரங்கம்” தொடங்கப்பட்டுள்ளது?

  • தஞ்சாவூர்

25. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பினாகா MK -1 ராக்கெட் அமைப்பு எங்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது?

  • ராஜஸ்தான்

26. 2022 – ஆம் ஆண்டு 5 -வது BIMSTEC உச்சி மாநாட்டை நடத்தும் நாடு எது?

  • இலங்கை

27. அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற ஷாஹி லிச்சி சார்ந்த இந்திய மாநிலம் எது?

  • பீகார்

28. பெண்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதற்காக “DSLSA” சட்ட உதவியகத்தைத் தொடங்கிய அமைப்பு எது?

  • தேசிய பெண்கள் ஆணையம்

29. எஃகு கழிவுகளால் ஆன முதல் சாலையைப் பெற்றுள்ள இந்திய நகரம் எது?

  • சூரத்

30. சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் கேமராக்களால் சூழப்பட்டிருக்கும் இந்திய நகரம் எது?

  • கோழிக்கோடு

daily current affairs quiz

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்