DHS Recruitment in Ramanathapuram 2023

DHS Recruitment in Ramanathapuram 2023 | 05 Dental Assistant Posts

இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – DHS Recruitment in Ramanathapuram 2023

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள  கீழ்க்காணும் பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில்  நிரப்புவதற்கு  தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

DHS Recruitment in Ramanathapuram 2023 Jobs Notification 

1. பணியின் பெயர் : பல் மருத்துவ அலுவலர் (Dental Surgeon)

காலியிடங்கள் : 03

சம்பளவிகிதம் : ரூ.  34,000/-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • BDS qualification from government or government-approved private Dental colleges which are recognized by Dental Countil of India.
  • Having a Certificate of registration issued by the Tamil Nadu Dental Council.

2. பணியின் பெயர் : Dental Assistant (பல் மருத்துவ உதவியாளர்)

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 13,800 /-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • 10th passed and experience in Dental Hygiene.

Selection process in Latest DHS Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Latest DHS Ramanathapuram Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.ramanathapuram.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ  மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Latest Ramanathapuram DHS job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

நிர்வாக செயலாளர்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
ஒருங்கிணைந்த சுகாதார அலுவலக வளாகம்,
சிகில் ராஜவீதி,
கேணிக்கரை,
இராமநாதபுரம் – 623 501.

Ramanathapuram District job vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.05.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification PDF: Click Here 

Dental Assistant Application Form PDF: Click Here

Dental Surgeon Application Form PDF: Click Here

latest DHS Job vacancy 2023

நிபந்தனைகள் :

  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  • காலிப்பணியிட விபரம் மாறுதலுக்குட்பட்டது.
  • விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள்: 

  • தத்தம் பதவிக்குரிய படிப்பு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்.
  • இருப்பிட முகவரிக்கான ஆதாரம், நிரந்தர வசிப்பிட சான்றிதள், வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அடையாள அட்டை / குடும்ப அட்டை / வீட்டுவரி செலுத்திறக்கான ரசீது.
  • கோவிட் -19 தொற்று காலத்தில் பணிப்புரித்திருப்பின் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் (துணை இயக்குநர் சுகதாரப் பணிகள், இணை இயக்குநர் நலப்பணிகள், முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை).
  • உடல் ஊனமுற்றோர் / ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்