திண்டுக்கல் மாவட்ட அரசு சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 -(Dindigul District Government Jobs 2025)
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் நலவாழ்வுமையங்களில் உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Dindigul DHS Recruitment 2025 Notification
1. பணியின் பெயர்: Staff Nurse
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 18000 /-
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc Nursing from the Institution recognized by the Indian Nursing Council.
2. பணியின் பெயர்: Mid – Level Health Provider
காலியிடங்கள்: 3
சம்பளவிகிதம்: ரூ. 18000 /-
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Diploma in GNM/B.Sc Nursing from recognized University / Institution.
3. பணியின் பெயர்: Audiologist & Speech Therapists
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ.23000 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: BASLP Course from recognized institution.
Dindigul District Government Jobs 2025
4. பணியின் பெயர்: Pharmacist
காலியிடங்கள்: 2
சம்பளவிகிதம்: ரூ. 15000 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: D.Pharm from recognized Institution.
5. பணியின் பெயர்: Multi purpose Health Worker (Male) / Health Inspector Grade – II
காலியிடங்கள்: 11
சம்பளவிகிதம்: ரூ. 14000 /-
கல்வித்தகுதி:
- Must have passed +2 with Biology or Botany & Zology.
- Must have passed Tamil Language as a Subject in S.S.L.C Level.
- Must Possess two years for MPHW(Male) /Sanitary Inspector Course Training / Offered by recognized private Institution / Trust / Universities / Deemed Universities Including Gandhigram rural institute Training Course Certificate granted by the DPH.
6. பணியின் பெயர்: Dental Surgeon
காலியிடங்கள்: 2
சம்பளவிகிதம்: ரூ. 34000 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: BDS / MDS from recognized Institute.
Dindigul District Government Jobs 2025
7. பணியின் பெயர்: Dental Assistant
காலியிடங்கள்: 21
சம்பளவிகிதம்: ரூ. 13800 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10th Pass & Experience in Assistant in Dental Hygienes.
8. பணியின் பெயர்: Social Worker
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 23800 /-
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். (Should not be over 40 years as on 16.12.2024)
கல்வித்தகுதி: Master of Social Work (MSW) from recognized Institute.
9. பணியின் பெயர்: ANM
காலியிடங்கள்: 9
சம்பளவிகிதம்: ரூ. 14000 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ANM qualifiication from Government or Government approved Private Auxiliary Nurse Midwife School which is recognized by Indian Nursing Council, Namely.
Dindigul District Government Jobs 2025
10. பணியின் பெயர்: Physio Therapists
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 13000 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Bachelor of Physio Therapists from any recognized University.
11. பணியின் பெயர்: Data Entry Operator
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 13500 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Any Bachelor Degree, 1 year PGDCA Course and Type writing Both Higher English & Tamil.
12. பணியின் பெயர்: Radiographer
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 13300 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B.Sc Radiography from recognized Institute.
Dindigul District Government Jobs 2025
13. பணியின் பெயர்: Laboratory Technician Grade – III
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 13000 /-
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- Must have passed +2 Examination.
- Must Possess, Certificate in Medical Laboratory Technology Course (One year duration) undergone in any institution recognized by the Director of Medical Education. and
- Must have a good physique, good vision and capacity to do outdoor work.
Dindigul DHS Recruitment 2025
14. பணியின் பெயர்: Multi Purpose Hospital Worker
காலியிடங்கள்: 2
சம்பளவிகிதம்: ரூ. 8500 /-
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
15. பணியின் பெயர்: Sanitary Worker
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: ரூ. 8500 /-
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Dindigul District Government Jobs 2025
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் www.dindigul.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்படித்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
திண்டுக்கல் மாட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மீனாட்சி நாயக்கன்பட்டி,
திண்டுக்கல் – 624 002.
தொலைப்பேசி எண் – 0451 – 2432817.
Important Dates:
Starting Date for Submission of Application: 27.03.2025
Last Date for Submission of Application: 10.04.2025
Dindigul DHS Recruitment 2025
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
Application Form PDF: Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
- எந்த ஒரு காலத்திலும் பணி நிறுத்தம் செய்யப்படமாட்டாது.
- கல்வித்தகுதிச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், கொரோனா கால களப்பணி முன் அனுபவச்சான்றிதழ், சிறப்பு தகுதிச்சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் விண்ணப்ப படிவத்துடன் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி Emil ID : dphdgl@nic.in
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றது.
- திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here