DLSA Ramanathapuram Recruitment 2023 – 04 Office Assistant Posts

DLSA Ramanathapuram Recruitment 2023

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் வேலைவாய்ப்பு – DLSA Ramanathapuram Recruitment 2023 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்திற்கு இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டங்களில் மட்டும் வசிக்கும் நபர்களிடமிருந்து தேசிய சட்ட உதவி ஆணையத்தின் (NALSA) உத்தரவு மற்றும் வழிக்காட்டுதலுக்கிணங்க புதிதாக உருவாக்கப்பட்ட கீழ்க்கண்ட பதவிக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

DLSA Ramanathapuram Notification call for LADCS Staff 2023

1. பணியின் பெயர் : Office Assistant / Clerk

காலியிடங்கள்: 02

ஊதிய விகிதம்: ரூ. 20,000 /-

வயதுவரம்பு: 21 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 

  • Graduation of Any Degree.
  • Basic word processing skills and the ability to operate the computer.
  • Typing speed of 40 WPM.
  • Ability to take dictation and entering data.
  • File maintenance and processing knowledge.

DLSA Ramanathapuram Recruitment 2023

2. பணியின் பெயர் : Receptionist – Cum – Data Entry Operator

காலியிடங்கள்: 01

ஊதிய விகிதம்: ரூ. 17,000 /-

வயதுவரம்பு: 21 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 

  • Graduation of Any Degree. 
  • Excellent Verbal and Written Communication skills.
  • Word Processing abilities.
  • The ability to work telecommunication systems (telephones, fax machines, switchboards, etc).
  • Proficiency with good typing speed.

DLSA Ramanathapuram Recruitment 2023

3. பணியின் பெயர் : Office Peon (Munshi/Attendant)

காலியிடங்கள்: 01

ஊதிய விகிதம்: ரூ. 12,000 /-

வயதுவரம்பு: 21 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 

  • passed in 8th or its equivalent.
  • Cleaning the office before the commencement of Office hours.
  • Ensuring that all places in the office are kept clean.
  • Bringing and serving water, and beverages to the visitors in the office.
  • Carrying dak etc.
  • Any other work assigned by the legal Services Authority.

DLSA Ramanathapuram eCourt Recruitment 2023 Selection Process

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for DLSA Ramanathapuram Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.districts.ecourts.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சுய சான்றொப்பத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பவும்.விண்ணப்பிக்கவும் தபால் கவரின் மீது “Application for the Post of ……… in Legal Aid Defense Counsel System” எனக் குறிப்பிடவும்.

DLSA Ramanathapuram Job Vacancy 2023

அனுப்ப வேண்டிய முகவரி :

Chairman / Principal District Judge,

District Legal Services  Authority,

Ramanathapuram – 623 503.

Ramanthapuram LADCS Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.06.2023 (மாலை 5.45 மணிக்குள்)

DLSA Official Web site Career : Click Here

DLSA Ramanathapuram Court Notification & Application Form PDF: Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்