e court theni | DLSA Theni District Court Recruitment 2022

தேனி மாவட்டத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தில் வேலை – e court theni Recruitment 2022

தேனி மாவட்டத்தில் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்திற்கு இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் தேனி மாவட்டங்களில் மட்டும் வசிக்கும் நபர்களிடமிருந்து தேசிய சட்ட உதவி ஆணையத்தின் (NALSA) உத்தரவு மற்றும் வழிக்காட்டுதலுக்கிணங்க புதிதாக உருவாக்கப்பட்ட கீழ்க்கண்ட பதவிக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

e court theni Recruitment 2022

1. பணியின் பெயர் :  Chief Legal Aid Defence Counsel

காலியிடங்கள்: 01

ஊதிய விகிதம்: ரூ. 90,000 

கல்வித்தகுதி : 

  • Practice in Criminal Law for at least 10 years,
  • Excellent oral and Written Communication Skills,
  • Thorough Understanding of ethical duties of a defense counsel,
  • Ability to work effectively and efficiently with others with the capability to lead,
  • Must have handled at least 30 criminal trials in the sessions court,
  • Knowledge of computer systems is preferable.

2. பணியின் பெயர் :  Deputy Chief Legal Aid Defence Counsel

காலியிடங்கள்: 02

ஊதிய விகிதம்: ரூ. 60,000 /-

கல்வித்தகுதி : 

  • Practice in Criminal Law for at least 7 years,
  • Excellent Understanding of Criminal Law,
  • Excellent oral and Written Communication Skills,
  • Thorough Understanding of ethical duties of a defense counsel,
  • Ability to work effectively and efficiently with others with the capability to lead,
  • Must have handled at least 20 criminal trials in the sessions court,
  • IT Knowledge with proficiency in work.

3. பணியின் பெயர் : Assistant Legal Aid Defense Counsel

காலியிடங்கள்: 05

ஊதிய விகிதம்: ரூ. 30,000 /-

கல்வித்தகுதி : 

  • Practice in Criminal Law for at least 1 to 3 years,
  • Good oral and Written Communication Skills,
  • Thorough Understanding of ethical duties of a defense counsel,
  • Ability to work effectively and efficiently with others,
  • Excellent writing and research skills,
  • IT Knowledge with proficiency in work.

e court theni Recruitment 2022

4. பணியின் பெயர் :  Office Assistant / Clerk

காலியிடங்கள்: 02

ஊதிய விகிதம்: ரூ. 20,000 /-

கல்வித்தகுதி : 

  • Graduation of Any Degree
  • Basic word processing skills and the ability to operate a computer,
  • Typing speed of 40 WPM,
  • Ability to take dictation and enter data,
  • File Maintenance and processing knowledge.

5. பணியின் பெயர் :  Receptionist – Data Entry operator (Typist)

காலியிடங்கள்: 01

ஊதிய விகிதம்: ரூ. 15,000 /-

கல்வித்தகுதி : 

  • Graduation of Any degree,
  • Excellent verbal and written communication skills,
  • Word processing abilities,
  • The ability to work with telecommunication systems,
  • Proficiency with good typing speed.

6. பணியின் பெயர் : Office Peon ( Munshi / Attendant)

காலியிடங்கள்: 01

ஊதிய விகிதம்: ரூ. 14,000 /-

கல்வித்தகுதி : 

  • Pass 8th standard,
  • Ability to clean and hospitality-related work.

DLSA Theni Court Recruitment 2022 Selection Process

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for e court theni Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.districts.ecourts.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சுய சான்றொப்பத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பவும்.விண்ணப்பிக்கவும் தபால் கவரின் மீது “Application for the Post of ……… in Legal Aid Defense Counsel System” எனக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Chairman / Principal District Judge,

District Legal Services  Authority,

Integrated District Court Campus,

Lakshmipuram

Theni – 625 523.

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.07.2022 (மாலை 5.45 மணிக்குள்)

DLSA Theni Court Application Form PDF: Click Here

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்