ITI படித்தவர்களுக்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு -railway recruitment 2021-22

rrc recruitment 2021

கிழக்கு இரயில்வே :

கிழக்கு இரயில்வேயின் (railway recruitment) கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலைகளில் ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Notification No.:RRC-EC/Act Apprentices/2021-22

railway recruitment

1. பயிற்சியின் பெயர் : Trade Apprentice 

மொத்த காலியிடங்கள் : 3366

வயதுவரம்பு : 15 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும். தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள் விபரம் வருமாறு.

1. Mechanical (Diesel)

2. Fitter

3. Electrician

4. Carpenter

5. Motor Mechanic

6.  Welder (Gas & Electric)

7. Painter

8. Machinist

9. Turner

10. Wireman

11. Air Conditioning

12. Forger & Heat Treater

13. Mechanic Machine Tool Maintenance

தேர்ந்தெடுக்கப்படும் முறை : 10 – ம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

railway recruitment

விண்ணப்பிக்கும் முறை :   www.rrcer.org  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3.11.2021

குறிப்பு :  பயிற்சி பெற்றுவர்களுக்கு இரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். 

பயிற்சி தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் 18.11.2021 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

கிழக்கு மத்திய இரயில்வே :

கிழக்கு மத்திய இரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலைகளில் ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Notification No: RRC-ECR/Act Apprentices/2021-22

1. பயிற்சியின் பெயர் : Trade Apprentice 

மொத்த காலியிடங்கள் : 2206

வயதுவரம்பு : 15 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும். தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி அளிக்கப்படும் டிரேடுகள் விபரம் வருமாறு.

1. Mechanical (Diesel)

2. Fitter

3. Electrician

4. Carpenter

5. Motor Mechanic

6.  Welder (Gas & Electric)

7. Painter

8. Machinist

9. Turner

10. Wireman

11. Air Conditioning

12. Forger & Heat Treater

13. Electronic Mechanic 

14. Grinder

15. Blacksmith

தேர்ந்தெடுக்கப்படும் முறை : 10 – ம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

railway recruitment

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள்  www.rrcecr.gov.in    என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.11.2021

குறிப்பு :  பயிற்சி பெற்றுவர்களுக்கு இரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்