Egmore GH Ward Manager Recruitment 2023

Egmore GH Ward Manager Recruitment 2023

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – Egmore GH Ward Manager Recruitment 2023

சென்னை எழும்பூர் மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு  முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Egmore GH Ward Manager Jobs Notification 2023

1. பணியின் பெயர் : Ward Manager

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 10,000 /-

கல்வித்தகுதி :

  •  ஏதேனும் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Computer Knowledge – தெரிந்திருக்க வேண்டும். 

Selection process in GH Ward Manager Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Egmore GH Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபாலில் மூலமாக அனுப்பவும்.

Egmore GH Ward Manager Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

இயக்குநர் மற்றும் பேராசிரியர்,

மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை,

எழும்பூர் சென்னை – 600 008.

Chennai Government Hospital Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.05.2023 

Official Career Website: Click Here

Official Notification PDF : Click Here

Government Hospital Recruitment 2023

குறிப்பு :

  • குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீக்கப்பட்டாது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்