icmr recruitment

இந்திய உணவு கழகத்தில் Assistant General Manager பணிகள்

இந்தியாவில் உணவு நிறுவனத்தில் (Government Job) 89 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.: 01/2021-FCI Category 1.

பணியின் பெயர் : Assistant General Manager ( General Administration )

காலியிடங்கள் : 30 ( UR-12, OBC-9, EWS-3, SC-3, ST-3 )

சம்பளவிகிதம் : ரூ.60,000 – 1,80,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது 5 வருட இளங்கலை சட்டப்படிப்பில் 55%  மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

Government Job

பணியின் பெயர் : Assistant General Manager ( Technical )

காலியிடங்கள் : 27 ( UR-14, OBC-4, EWS-3, SC-5, ST-1 )

சம்பளவிகிதம் : ரூ.60,000 – 1,80,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Agriculture பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது  Food Technology, Food Process Engineering, Agricultural Engineering, Bio Technology, Agricultural Bio Technology, Bio chemical Engineering ஆகிய பாடப்பிரிவில் BE / B.Tech. 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Assistant General Manager ( Accounts )

காலியிடங்கள் : 22 ( UR-12, OBC-3, EWS-2, SC-4, ST-1 )

சம்பளவிகிதம் : ரூ.60,000 – 1,80,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chartered Accountants, Cost Accountants and Company Sevetaries – ல் இணை உறுப்பினராக இருந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Government Job

பணியின் பெயர் : Assistant General Manager ( Law)

காலியிடங்கள் : 8 ( UR-4, OBC-1, EWS-1, SC-1, ST-1 )

சம்பளவிகிதம் : ரூ.60,000 – 1,80,000

வயதுவரம்பு : 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Medical Officer

காலியிடங்கள் : 2 ( UR-1, SC-1 )

சம்பளவிகிதம் : ரூ.50,000 – 1,60,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : M.B.B.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறையின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகின்றது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் Reasoning, Data Analysis, Numerical Ability General Awarness, Management and Ethics, Agriculture Economy, Relevant Discipline, ஆகிய பாடப்பிரிவுகளிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

Government Job

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. ( SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ) இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள்  www.recruitmentfci.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து தேவையான சான்றுகளுடன் இணைத்து வைக்கவும்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT