Mayiladuthurai District Child Welfare Office Recruitment 2024
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு:
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்) மற்றும் விதிமுறைகளின் படி மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள குழந்தைகள் நலன் குழுவிற்கு கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தகுதியானவரிகளிடமிருத்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Mayiladuthurai DCPU Recruitment 2024 :
1. பணியின் பெயர்: Computer Operator (கணினி இயக்குபவர்)
காலிப்பணியிடங்கள்: 01
சம்பளம்: ரூ. 11,916/-
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: 12 th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Senior Grade) முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதோடு கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட காலம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Government job in Mayiladuthurai 2024
விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்ப படிவத்தை மயிலாடுதுறை மாவட்ட இணையத்தில் (http://mayiladuthurai.nic.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அல்லது மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதிவிற்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5ம் தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மன்னம்பந்தல் – 609305. என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.12.2024 (மாலை 5.00 மணிக்குள்) .
Official Notification & Application Link:
Official Careers Website: Click Here
Official Notifications PDF: Click Here
TNPSC Group – IV & II / II – A Important Questions
Join Our Whatsapp Group: Click here
Our Youtube Channel: Click here
Join Our Telegram Group: Click here