tn jobs

Government Jobs-Degree / BE / MBA படித்தவர்களுக்கு Sagarmala நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய அரசின் (Government Jobs) நிறுவனமான Sagarmala Development Company Ltd- ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

No.SDCL/HR/ADV/2018-2019/88/396.

பணியின் பெயர் : Sr.Manager ( Finance )

காலியிடம் : 1 (UR)

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ.32,900 – 58,000

கல்வித்தகுதி : இளநிலைப் படிப்புடன் தொழில் சார்ந்த தகுதி CA/ICWA அல்லது MBA/ Business Administration – ல் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் 12 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Government Jobs

பணியின் பெயர் :  Company Secretary

காலியிடம் : 1 (UR)

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ.32,900 – 58,000

கல்வித்தகுதி : இளநிலைப் படிப்புடன் தொழில் சார்ந்த தகுதியான ACS படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Secretarial Officer ( Corporate Compliance )

காலியிடம் : 1 (UR)

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ.16,400 – 40,500

கல்வித்தகுதி : இளநிலைப் படிப்புடன் தொழில் சார்ந்த தகுதியான ACS படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Government Jobs

பணியின் பெயர் : Sr. Manager (Projects)

காலியிடம் : 2 (UR-1, OBC-(NCL)-1)

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ.32,900 – 58,000

கல்வித்தகுதி :  Civil/ Electrical / Mechanical / Electronics பிரிவில் BE / B.Tech. முடித்திருக்க வேண்டும். மேலும் 12 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Assistant  Manager (Projects)

காலியிடம் : 4 (UR-3, OBC-(NCL)-1)

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ.20,600 – 46,500

கல்வித்தகுதி :  Civil/ Electrical / Mechanical / Electronics பிரிவில் 60% மதிப்பெண்களுடன்  BE / B.Tech. முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Chief Manager (Traffic)

காலியிடம் : 1 (UR)

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ.36,600 – 62,000

கல்வித்தகுதி :  MBA/ Business Administration -ல் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Government Jobs

பணியின் பெயர் : Assistant Manager (HR)

காலியிடம் : 1 (UR)

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ.20,600 – 46,500

கல்வித்தகுதி :  HR/ Public Administration/ IR பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு  முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Consultant (Projects) ( 2 வருட ஒப்பந்த அடிப்படையில் )

காலியிடம் : 1 (UR)

வயதுவரம்பு : 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ.2,50,000

கல்வித்தகுதி :  MBA/ Business Administration – ல் BE / B.Tech. முடித்திருக்க வேண்டும். மேலும் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Government Jobs

பணியின் பெயர் : Consultant (Finance & Account) ( 2 வருட ஒப்பந்த அடிப்படையில் )

காலியிடம் : 1 (UR)

வயதுவரம்பு : 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ.2,50,000

கல்வித்தகுதி :  இளநிலைப் படிப்புடன் தொழில் சார்ந்த தகுதி CA/ICWA அல்லது MBA/ Business Administration – ல் முதுநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 . இதனை in favour of ” Sagarmala Development Company Limited ” என்ற பெயரில் DD – ஆக எடுக்கவும். DD – யின் பின்புறம் பெயர் மற்றும் மொபைல் நம்பரை எழுதவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.sdclindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து சுயஅட்டெஸ்ட் செய்து தபால் மூலம் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Managing Director,

Sagarmala Development Company Limited,

1 st Floor, Thapar House, 

Gate no – 2, 124, Janpanth,

New Delhi – 110001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT